Railway Budget

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

Railway Budget

Post by sakthi on Thu Feb 28, 2008 9:30 am

ரயில்வே பட்ஜெட்: 'கியூ தொல்லை, இனி இல்லை!


'இன்னும் இரு ஆண்டுகளில், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

2008-09-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்த லாலு, 'மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம். பெட்டிகள் மற்றும் இருக்கை எண் பற்றிய விவரங்கள் குறித்து மொபைல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்' என்றார்.

இதன் காரணமாக, 'இன்னும் இரு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துகிடக்க வேண்டிய தொல்லை இனி, இல்லை' என்றும் லாலு குறிப்பிட்டார்.


Regards
Sakthi

sakthi
Leader

Posts: 187
Join date: 2007-12-02
Age: 25
Location: Coimbatore

View user profile

Back to top Go down

Re: Railway Budget

Post by parvatha on Fri Feb 29, 2008 9:14 am

good information.... let it happen soon flower

parvatha
Users

Posts: 14
Join date: 2008-02-14

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum