Information Part 5
Page 1 of 1 • Share •
Information Part 5
வறட்டு இருமலை விரட்ட...
சிலருக்கு அடிக்கடி வறட்டு இருமல் ஏற்படும். பொது இடங்களுக்கு செல்லும்போதும், தூங்கும்போதும் இது பெரும் அவஸ்தையாக இருக்கும்.
சூடாக வடித்த அரிசி கஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும். இதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.
தினவும் இருவேளை இந்த நீரை பருகிவந்தால், இரண்டே நாளில் வறட்டு இருமல் போயே போச்சு...!
Regards
Sakthi

sakthi- Leader
- Posts: 187
Join date: 2007-12-02
Age: 25
Location: Coimbatore
Permissions of this forum:
You cannot reply to topics in this forum