Information Part 6

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

Information Part 6

Post by sakthi on Thu Mar 13, 2008 8:59 am

சேற்றுப்புண்ணுக்கு முற்றுப்புள்ளி!
வயல் வெளிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கால் விரல் இடுக்குகளில் அடிக்கடி சேற்றுப்புண் ஏற்படும். மழைக் காலங்களில், பெரும்பாலானோருக்கு இந்த தொந்தரவு ஏற்படும்.

இந்த சேற்றுப்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள், உப்பு கலந்த நீரால் காலை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் சிறிது மஞ்சள் தூள் எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைக்கவும். இரவில் படுக்க போகும் முன்பு, இதை பாதங்களின் மேல் புறம் மற்றும் விரல் இடுக்குகளில் பூசவும்.

காலையில் எழுந்து வெந்நீரில் கால்களை கழுவி நன்றாக துடைக்கவும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு தினங்கள் செய்து வந்தால் சேற்றுப்புண்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகிவிடும்.


Regards
Sakthi

sakthi
Leader

Posts: 187
Join date: 2007-12-02
Age: 25
Location: Coimbatore

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum